Wednesday, September 19, 2012

நான் கண்ட உலகம்

உலகம் இந்த வார்த்தையே ஒரு மாயம் தன்னுள் எண்னிடங்கா மர்மங்களை கொண்டது விஞ்ஞானம் ஒரு புறம் மெஞ்ஞானம் ஒரு புறம் இந்த உலகை தோண்டி துருவி ஆராய்ந்து கண்டு பிடித்து விட்டதாக பிதற்றும் அனைத்தும் கால்வாசியே என்று ஒப்பு கொள்கிறது அப்படி பட்ட இந்த உலகை நானும் சற்று உற்று நோக்கினேன் நான் கண்ட உலகம் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்

நான் கண்ட உலகம்