Saturday, May 18, 2013

எந்தெந்த ஊருக்கு எது எது சிறப்பு! (தெரிந்து கொள்ளுங்கள்)

அரியலூர் – கொத்தமல்லி
ஆலங்குடி – நிலகடலை
ஆடுதுறை – நெல்
ஆற்காடு – பிரியாணி
ஆரணி – லுங்கி (நெசவு, தறி) 
ஈரோடு – மஞ்சள்
உறையூர் – சுருட்டு
உடன்குடி – கருப்பட்டி
ஊட்டி – ஆப்பிள் 
ஊத்துக்குளி – வெண்ணை
காஞ்சிபுரம் – பட்டு
காரைக்குடி – சமையல்
குடியாத்தம் – நுங்கு
கொடைக்காணல் – பேரிக்காய்
கோவில்பட்டி – கடலை மிட்டாய்
கோவை – பஞ்சு
சாத்தூர் – காரசேவு
சிவகாசி – வெடி
சேலம் – மாம்பழம்
தஞ்சாவூர் – கதம்பம்
தருமபுரி – புளி
திருநெல்வேலி – அல்வா
திருவல்லிபுத்தூர் – பால்கோவா
திருப்பதி – லட்டு
திருப்பூர் -  பனியன் 
திருப்பாச்சி – வீச்ச‌ரிவாள்
கும்பகோணம் – வெற்றிலை
திருவாரூர் - தேர்
திண்டுக்கல் – பூட்டு
தூத்துக்குடி – முத்து
நாகை - கோலா மீன்
நாமக்கல் – முட்டை
நீலகிரி - தைலம்
பழனி – பஞ்சாமிர்தம்
பத்தமடை – பாய்
பண்ருட்டி – பலாபழம்
பவானி – ஜமுக்காளம்
பாண்டிச்சேரி – மது
பொள்ளாச்சி – தேங்காய்
மார்த்தாண்டம் – தேன்
மணப்பறை – முறுக்கு
மதுரை – மரிக்கொழுந்து, மல்லிகை 
மாயவரம் – கருவாடு
மானாமதுரை – மல்லிகைப்பூ
விழுப்புரம் - கொய்யா
வேதாரணியம் – உப்பு
ராஜபாளையம் - நாய்
                                            thanks 2 விதை2விருட்சம்


No comments:

Post a Comment